(முஸ்கி :என்னை தேடும் அன்பு உள்ளங்களுக்காக மட்டுமே இந்த அறிவிப்பு...:) தேடாத அன்பு உள்ளங்கள் படிக்க வேண்டாம்...:))
அன்பு மக்காஸ்....:))
ஒரே அன்பு மகன் முழு ஆண்டு தேர்வு ஆயத்தம் ஆவதற்கு ,கூடஇருந்து உதவி புரிதல் னு:) கடந்த சில நாட்களாய் நானு ஒரே ஒலக பிஸி..:)) இடையில் சிறிது சிறிது இணையம் எட்டி பார்த்தாலும் அதுக்கும் ஆப்பு...நேற்று விருந்தினர்கள் ஆஜர் ...:) ஸோ, அடுப்படி...மற்றும் மகனுடன் நானும் சேர்ந்து படிப்பு( ஹீ...ஹீ...அதானே இந்த கால பெற்றோர் நிலைமை...) ன்னு சுனாமி வேக பிஸி இல் இருக்கிறேன்...(நூலத்தில் அருமையான புத்தங்கள் வாங்கி இன்னும் தொட்டு பார்க்க கூட நேரம் கிடைக்கலை...மாலை நேர மொட்டை மாடி காற்றினை மிஸ் பண்றேன் கொஞ்ச நாளாய் :) ஸோ ரொம்ப பிடிச்ச விஷயங்களை கொஞ்ச நாளா கோட்டை விடுறேன்..:(( )

அவனுக்கு படிப்பில் உதவி புரிகிறேனோ இல்லையோ..ஆனால் அவன் தேர்வுக்கு படிக்கும்போது நான் கணினியில் கவனத்தை செலுத்த வேணாம்னு பார்க்கிறேன்...:)
so....
இந்த அறிவிப்பு கூட போடுவதற்கு முன் கண்ணா பின்னான்னு :)) யோசிச்சேன்..ஆனால் போன பதிவுக்கு முன்னாடி பதிவர் ரமணி அண்ணா "ஏன்மா ..புது பதிவு எதுவும் போடலை" னு அன்பாய் கேட்டு இருந்தாங்க..." அட நம்மையும் தேட கூட உடன்பிறப்புகள் இருக்காங்களேன்னு கொஞ்சம் சந்தோஷம்...ஸோ...என்னை தேடும் அன்புள்ளங்களுக்காக மட்டுமே இந்த அறிவிப்பு...:))
மக்காஸ்...விரைவில் சந்திப்போம்...
Takecare and Njoy..:)))
அன்புடன் ..
ஆனந்தி...:)