tag:blogger.com,1999:blog-7604564204632944281.post6967866292231291386..comments2023-10-30T16:50:31.320+05:30Comments on ஹைக்கூ அதிர்வுகள்: A Short Commercial Break...:))ஆனந்தி..http://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-7604564204632944281.post-18486991298516051952011-04-10T18:58:30.370+05:302011-04-10T18:58:30.370+05:30அன்பின் ஆனந்தி - நானும் மதுரைக்காரந்தான் - நானும் ...அன்பின் ஆனந்தி - நானும் மதுரைக்காரந்தான் - நானும் பிளாக் வச்சிருக்கேன் ( எழுதறேனா தெரியல ) - எல்லா மதுர மக்களோட கூட்டத்திலே சேக்கறது தானே ! சரி சரி - பிரேக் முடிஞ்சுருக்கணுமே !நல்வாழ்த்துகள் - நட்ப்டுஅன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-3118778275655115442011-04-04T12:52:17.727+05:302011-04-04T12:52:17.727+05:30@ராஜ நடராஜன்
ஹ ஹ...ஹா:))))@ராஜ நடராஜன்

ஹ ஹ...ஹா:))))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-84311388245092815972011-04-04T11:26:02.487+05:302011-04-04T11:26:02.487+05:30Blogger Thekkikattan|தெகா said...
ராஜ நட,
...Blogger Thekkikattan|தெகா said...

ராஜ நட,

முழு பின்னூட்டங்களையும் வாசிச்சிட்டேன். மகுடம் சூடினது ஜோதிஜி மறு பெயர் வைத்த மங்கம்மாதான் :)...

எப்படிங்க இப்படி. அதுவும் மதுரையில இருந்திட்டே இப்படி? அந்த மண்ணுக்கின்னே ஒரு வீரம் இருக்குமோ.

நிறைய விசயங்கள் அறிந்து கொள்ள முடிந்தது. பின்னூட்டவாதிகள் அனைவருக்கும் நன்றிங்கோ!!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-54629276256845153022011-04-04T11:21:51.121+05:302011-04-04T11:21:51.121+05:30ஜோதிஜி said...
நடாஜி (நன்றி சசர்ஜி)
ஆனந்...ஜோதிஜி said...

நடாஜி (நன்றி சசர்ஜி)

ஆனந்திக்கு மங்கம்மா என்று பெயர் கொடுக்கலாம் போலிருக்கு. சும்மா பொளந்து கட்டுறாங்க.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-77763506825619234542011-04-04T11:17:06.533+05:302011-04-04T11:17:06.533+05:30ஜெரி ஈசானந்தன். said...
வணக்கம் நண்பர்களே,இந்...ஜெரி ஈசானந்தன். said...

வணக்கம் நண்பர்களே,இந்த இடுகையின் சத்தம் உச்சஸ்தாயியில் கேட்பதை பார்த்து,உள்ளபடியே மகிழ்ச்சி தான், கருத்து ச்சுதந்திரதிற்க்கான வெளி தற்போது இணையத்தால் இன்னும் விலாசமாக்கப்பட்டு இருப்பதால் தான் நண்பர்கள் ஜோதிஜி,ஆனந்தி போன்றோரின்,அறிவார்ந்த,அனுபவம் தோய்ந்த,புள்ளி விவரங்கள் பொதுவெளியில் வைக்கப்பட்டு ,கவனத்தை பெறுகிறது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-47184574258791190702011-04-04T11:15:51.512+05:302011-04-04T11:15:51.512+05:30ச்கோதரி ஆனந்தி!கருத்துக்களின் அடிப்படையிலேயே நான் ...ச்கோதரி ஆனந்தி!கருத்துக்களின் அடிப்படையிலேயே நான் பின்னூட்டம் போடுவதால் நான் உங்களுக்கு முன்பு பின்னூட்டம் போட்டேனா என்று நினைவில்லை.

அழகிரி குறித்த உங்கள் பின்னூட்டஙக்ள் பலரின் பார்வைக்கும்,வியப்புக்கும்,மதுரை மண்ணின் பெயருக்கும் பெருமையைச் சேர்த்து தந்திருக்கின்ற்ன.

உங்களைச் சார்ந்த பதிவர்களின் கருத்துக்கள் அடுத்த பின்னூட்டத்தில்....ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-69089518991206464462011-04-03T14:49:07.594+05:302011-04-03T14:49:07.594+05:30ஆனந்தி நீங்க ஏன் அரசியல் பதிவுகள் எழுதக்கூடாது? ர...ஆனந்தி நீங்க ஏன் அரசியல் பதிவுகள் எழுதக்கூடாது? ராஜ நடராஜன் பதிவில் சும்மா பின்னு பின்னுன்னு பின்றீங்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-52951557640755089362011-04-03T07:43:38.014+05:302011-04-03T07:43:38.014+05:30உங்கள் அன்பு மகனுக்கு வாழ்த்துக்கள்....
//மக்காஸ்...உங்கள் அன்பு மகனுக்கு வாழ்த்துக்கள்....

//மக்காஸ்...என் கடமைகளை:)) சரிவர முடிச்சுட்டு இணையம் பக்கம் விரைவில் வருகிறேன்... //

உங்கள் பணிகளை செவ்வனே சிறப்பாக முடித்துவிட்டு மீண்டும் புத்துணர்ச்சியோடு வாங்க மேம் :)மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-58957931826133455772011-03-24T06:13:19.841+05:302011-03-24T06:13:19.841+05:30உங்கள் பதிவை எதிர்பார்த்து
எத்தனை ரசிகர்கள்இருக்க...உங்கள் பதிவை எதிர்பார்த்து
எத்தனை ரசிகர்கள்இருக்கோம்ன்னு தெரிஞ்சுக்கிட்டீங்களா
கடமையை செவ்வனே முடித்து
மீண்டும் புதுப்பொலிவுடன்
பதிவைத் தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-23697922928188799962011-03-20T20:18:46.866+05:302011-03-20T20:18:46.866+05:30//என்னை தேடும் அன்புள்ளங்களுக்காக மட்டுமே இந்த அறி...//என்னை தேடும் அன்புள்ளங்களுக்காக மட்டுமே இந்த அறிவிப்பு.//

தேர்தல் நேரத்துக்கு ஏத்த வரிகள். தேர்வில் தங்கள் மகன் வெல்ல வாழ்த்துகள். நீங்க நல்லா படிங்க சகோதரி.Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-14893697399943158572011-03-19T16:47:05.928+05:302011-03-19T16:47:05.928+05:30:-):-)ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-52131445596284015692011-03-17T23:25:13.243+05:302011-03-17T23:25:13.243+05:30பொறுமையா வாங்க. வரும்போது ஒரு நியூஸ்லெட்டர் இல்லாட...பொறுமையா வாங்க. வரும்போது ஒரு நியூஸ்லெட்டர் இல்லாட்டி நம்ம பிளாக் ல எல்லாம் ஒரு ப்ரெசெண்ட் போட்டுருங்க.

மகனுக்கு வாழ்த்துக்கள்.Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-88775620406712520852011-03-17T21:19:24.273+05:302011-03-17T21:19:24.273+05:30www.classiindia.com Best Free Classifieds Websites...www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.comSEO Tricks 2011http://www.classiindia.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-55775392924160008412011-03-16T02:15:30.062+05:302011-03-16T02:15:30.062+05:30பையனுக்கு அன்பு வாழ்த்துக்கள்பையனுக்கு அன்பு வாழ்த்துக்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-22369996924701858662011-03-16T02:14:28.046+05:302011-03-16T02:14:28.046+05:30உண்மையை சொல்லுங்க உங்க பையன் பரிட்சைக்கு ஹெல்ப பண...உண்மையை சொல்லுங்க உங்க பையன் பரிட்சைக்கு ஹெல்ப பண்ண போரிங்களா அல்லது உங்க அண்ணன் அழகிரிக்கு உதவ போறிங்களா?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-58818901794794340672011-03-16T00:22:50.030+05:302011-03-16T00:22:50.030+05:30@ஆனந்தி..///யாரு இன்டிலி ல இணைச்சதுன்னு முழிச்சால்...@ஆனந்தி..///யாரு இன்டிலி ல இணைச்சதுன்னு முழிச்சால் ...ஹலோ பாஸ் நீங்க தானா..??// ஹி...ஹி..ஆமா!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-63325754664806324512011-03-15T16:49:16.166+05:302011-03-15T16:49:16.166+05:30உங்க மகனுக்கு என் வாழ்த்துகள்.
பதிவுலகத்தவிட மகனி...உங்க மகனுக்கு என் வாழ்த்துகள்.

பதிவுலகத்தவிட மகனின் எதிர்காலம் முக்கியம்.

அவன் ஸ்கூல் போன பிறகு
எங்க பக்க வாங்கோ.ஆயிஷா https://www.blogger.com/profile/12379816515311054231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-53349680227630077702011-03-15T16:45:14.446+05:302011-03-15T16:45:14.446+05:30ஆனந்தி ,பிள்ளைகள் படிக்கும்போது நாமும் அவங்களோடு உ...ஆனந்தி ,பிள்ளைகள் படிக்கும்போது நாமும் அவங்களோடு உக்கார்ந்திருந்தா
அவங்களுக்கு encouraging and supportive ஆக
இருக்கும்.well done நல்ல அம்மா . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-55127996877464305512011-03-15T16:43:00.000+05:302011-03-15T16:43:00.000+05:30சீக்கிரம் வேலைஎல்லாம் முடிச்சிட்டு வாங்க மேடம்..சீக்கிரம் வேலைஎல்லாம் முடிச்சிட்டு வாங்க மேடம்..Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-12317398418508939372011-03-15T14:13:46.887+05:302011-03-15T14:13:46.887+05:30>>>
(முஸ்கி :என்னை தேடும் அன்பு உள்ளங்களு...>>>
(முஸ்கி :என்னை தேடும் அன்பு உள்ளங்களுக்காக மட்டுமே இந்த அறிவிப்பு...:) தேடாத அன்பு உள்ளங்கள் படிக்க வேண்டாம்...:))

நான் தேடாத ஆள் தான். ஆனா படிப்பேன்.. ஹி ஹிசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-68684431730145039232011-03-15T12:18:54.999+05:302011-03-15T12:18:54.999+05:30பையனின் படிப்பு தான் முக்கியம் மா முதல்ல அதை கவனிய...பையனின் படிப்பு தான் முக்கியம் மா முதல்ல அதை கவனியுங்க ::)))sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-78460268868713171152011-03-15T10:13:56.127+05:302011-03-15T10:13:56.127+05:30@செங்கோவி
/ஏன் யாருமே இந்தப் பதிவுக்கு ஓட்டு போடல...@செங்கோவி

/ஏன் யாருமே இந்தப் பதிவுக்கு ஓட்டு போடலை?..பாத்தீங்களாக்கா இது தான் உலகம்!..ஆனா நான் தமிழ்மணம், இண்ட்லி ரெண்டுலயும் ஓட்டு போடறேன்..அதுதான் நான் அந்த தாயுள்ளத்துக்கு செலுத்தற மரியாதை!//

யாரு இன்டிலி ல இணைச்சதுன்னு முழிச்சால் ...ஹலோ பாஸ் நீங்க தானா..?? இது அறிவிப்பு தானே சகோ...இதுக்கு எதுக்கு வோட்டு எல்லாம்...:))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-30318285346128948372011-03-15T10:12:14.035+05:302011-03-15T10:12:14.035+05:30This comment has been removed by the author.ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-59726062577304683862011-03-15T10:11:08.454+05:302011-03-15T10:11:08.454+05:30நேத்துதான் சித்ரா அக்கா பத்து நாள் லீவு கேட்டாங்க....நேத்துதான் சித்ரா அக்கா பத்து நாள் லீவு கேட்டாங்க... சரின்னு கொடுத்துட்டோம்...
ஈவ்னிங் நீங்களும் ஷார்ட் பிரேக் போட்டு இருக்கீங்க.... ஹ்ம்ம்ம்.. ஓகே சகோ...
நல்ல விஷயம்.... ஆதி ஆன்வல் எக்ஸாமில் கலக்கட்டும்... நீங்க அவர் படிக்கும்போது கூடவே இருந்து நல்லா என்கரேஜ் பண்ணிட்டு மெதுவா திரும்பி வாங்க.... :)Prabu Mhttps://www.blogger.com/profile/04465174926205871184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-79005305737873470872011-03-15T10:02:12.970+05:302011-03-15T10:02:12.970+05:30ஐயோ..யாருப்பா இது தமிழ்மணம்,இன்டிலி எல்லாம் ஓபன் ப...ஐயோ..யாருப்பா இது தமிழ்மணம்,இன்டிலி எல்லாம் ஓபன் பண்ணி விட்டது...:))))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.com