tag:blogger.com,1999:blog-7604564204632944281.post604451055165381251..comments2023-10-30T16:50:31.320+05:30Comments on ஹைக்கூ அதிர்வுகள்: சத்தியமாய் வோட்டு போடுவேன் மக்களே!!ஆனால்...!!ஆனந்தி..http://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comBlogger128125tag:blogger.com,1999:blog-7604564204632944281.post-80160913448736265512012-09-19T15:14:04.066+05:302012-09-19T15:14:04.066+05:30
நன்றாக இருந்தது வாசிப்பதற்கு .வாழ்த்துக்கள் !
நன்றாக இருந்தது வாசிப்பதற்கு .வாழ்த்துக்கள் !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-66138035274581375522011-07-28T01:05:51.906+05:302011-07-28T01:05:51.906+05:30எங்கள் ஓட்டு ஆனந்திக்கே
-ஆஷிக்எங்கள் ஓட்டு ஆனந்திக்கே
-ஆஷிக்AshIQhttps://www.blogger.com/profile/15882620013437115984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-2847343957602484262011-04-13T01:11:48.324+05:302011-04-13T01:11:48.324+05:30சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் பதிவு... கருத்த...சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் பதிவு... கருத்து கந்தசாமி பட்டம் ரெடி ஆகுதாம் உங்களுக்கு... ஜஸ்ட் கிட்டிங்... நல்ல போஸ்ட்...:))அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-8549477391790246572011-04-08T21:45:51.352+05:302011-04-08T21:45:51.352+05:30நல்ல யோசிப்புதான் தோழி.நல்ல யோசிப்புதான் தோழி.Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-86449209241632560222011-04-08T01:31:19.104+05:302011-04-08T01:31:19.104+05:30dear ananthi plz consider 49 o coz it will l...dear ananthi plz consider 49 o coz it will lead to an analysis for the next step...there is no need of a separate form for that...we can record it through white paper itself...jayakumarhttps://www.blogger.com/profile/12289278869796232452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-66047851049533440312011-04-07T09:16:11.126+05:302011-04-07T09:16:11.126+05:30@சிவகுமாரன்
//எனக்கும் அதே குழப்பம் தான்.
நான் ஒர...@சிவகுமாரன்

//எனக்கும் அதே குழப்பம் தான்.
நான் ஒரு முடிவு எடுத்துருக்கேன்.
நம்ம வலைப்பக்கம் வாங்க //

சிவா..கட்டாயம் வந்து பார்க்கிறேன்...ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-12665560656894043252011-04-07T09:13:02.847+05:302011-04-07T09:13:02.847+05:30@Sathish Kumar
சதீஷ்...இதுக்கே இப்படி சொல்றிங்க.....@Sathish Kumar

சதீஷ்...இதுக்கே இப்படி சொல்றிங்க...மம்மி வைகோ மாமாவை கழட்டி விட்டது முதல் எங்க ஊரு கேப்டன் அண்ணாவின் ஆப் அடிச்ச ஆக்ஷன் த்ரில் சம்பவங்களை பார்த்து சிரிச்சு சிரிச்சு குடல் வெளிய வர ஸ்டேஜ் இல் இருக்கேன்....இப்போ நடிகர் கார்த்திக் வேற அவருக்கு வர வெற்றி வாய்ப்பை தகர்க்க சதி நடக்குது ன்னு தேர்தல் கமிஷன் இல் புகார் கொடுத்திருக்காராம்...ஹ ஹ..இதில் என்ன காமடி னால் கார்த்திக் கட்சியில் டோட்டலாவே பத்து பேருக்கு மேலே இல்லன்னு பட்சி சொல்லுது...ஹ ஹ....:))))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-87040018902006257662011-04-06T20:28:49.095+05:302011-04-06T20:28:49.095+05:30எனக்கும் அதே குழப்பம் தான்.
நான் ஒரு முடிவு எடுத்த...எனக்கும் அதே குழப்பம் தான்.
நான் ஒரு முடிவு எடுத்துருக்கேன்.
நம்ம வலைப்பக்கம் வாங்கசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-5073660853736978122011-04-06T20:05:20.192+05:302011-04-06T20:05:20.192+05:30//நான் : ஸோ, எனது வாக்கு பானை அல்லது குடை அல்லது எ...//நான் : ஸோ, எனது வாக்கு பானை அல்லது குடை அல்லது எவர்சில்வர் குடம் அல்லது ராக்கெட் ..இந்த மாதிரி சின்னங்கள் இருந்தால் தான் ஒரே குத்து...:))))//

லாஜிக்ல பின்றீங்க போங்க...! சத்தியமா சொல்றேன், ஹா...ஹா...இன்னும் சிரிச்சிகிட்டே இருக்கேன்...!! உங்க குசும்புக்கு அளவே இல்லாம போச்சு...! :-))Sathish Kumarhttps://www.blogger.com/profile/05061667770880406638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-24305941933152207602011-04-06T18:13:34.206+05:302011-04-06T18:13:34.206+05:30@ஆனந்தி..
சகோ...நான் கட்டாயம் வோட்டு போடுவேன்...அங...@ஆனந்தி..
சகோ...நான் கட்டாயம் வோட்டு போடுவேன்...அங்கே போயி உதயசூரியன்,ரெட்டளை, தவிர சுயேட்சைகள் சின்னத்தில் பிங்கி பாங்கி போட்டு ஏதாவது ஒன்னில் குத்திட்டு வர வேண்டியது தான்..ஹ ஹ...ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-2952445016530872132011-04-06T18:06:51.739+05:302011-04-06T18:06:51.739+05:30@ஆனந்தி..அனால் நீங்கள் சுயட்சை கு போடும் வோட்டு செ...@ஆனந்தி..அனால் நீங்கள் சுயட்சை கு போடும் வோட்டு செல்லா காசாக்க தான் போகும், சரி வோட்ட போட வேண்டாம், நமக்கு என் வம்பு ன்னு நீங்க இருந்தாலும், நம்ம கள்ள ஒட்டு.... கண்ணாயிரம் போட்டு விடுவான்....... என் என்னோட செத்து போனே தாத்தாக்கு அவன் தான் வோட்டு போட்டனா பார்த்து கொங்க.....உங்களுள் ஒருவன்https://www.blogger.com/profile/14395567301983540166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-22991935963474955342011-04-06T17:58:37.391+05:302011-04-06T17:58:37.391+05:30@உங்களுள் ஒருவன்
சகோ..அதிகபட்சமாய் இப்போ எல்லாம் ...@உங்களுள் ஒருவன்

சகோ..அதிகபட்சமாய் இப்போ எல்லாம் அரசியல் வாதிகள் எல்லாமே கொள்ளிவாய் பிசாசு மாதிரி தான் தெரியிறாங்க..எனக்கு பிசாசு என்றால் பயம்...:))பிசாசுகளை நான் வோட்டு போட்டு ஊக்கபடுத்துவதில்லை சகோ...:))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-6835521137777735302011-04-06T17:53:51.718+05:302011-04-06T17:53:51.718+05:30@ஆனந்தி..விஜயகாந்தோ, வைகோ வது தனித்து நின்று இருந்...@ஆனந்தி..விஜயகாந்தோ, வைகோ வது தனித்து நின்று இருந்தால் அவர்களக்கு ஆதரவு தெரிவித்து கொண்டு இருப்பேன்...... அனால் இரண்டு பிசாசுகளில் மஞ்சள் துண்டு போடவர்க்கா அல்லது பச்சை ஆடை அணிதவர்க்கா என்று தான நமக்கு இபொழுது கேள்வி..... சீமான் வழி இல் சிந்திப்போம், இப்பொழுது முன்றாம் எதிரியை வைத்து முதல் மற்றும் இரண்டாம் எதிரியை தோற்கடிப்போம், முன்றாவது எதிரியை நாமே தோற்கடிப்போம்..... அது இந்த தேர்தலில் அல்ல.... அடுத்த தேர்தலில்.....உங்களுள் ஒருவன்https://www.blogger.com/profile/14395567301983540166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-17997715094718512022011-04-06T17:21:26.830+05:302011-04-06T17:21:26.830+05:30@Ramesh Natarajan
/நீங்க மட்டும் தேர்தல்'ல நி...@Ramesh Natarajan

/நீங்க மட்டும் தேர்தல்'ல நின்னா எங்க ஒட்டு உங்கள்ளுக்கு தான்..//

ஹ ஹ...அது சரி...அப்போ நான் மட்டுமே நிக்கனும்னால் ...போட்டியிடும் மற்ற வேட்பாளர்களுக்கு " பாலிடாயில் ட்ரீட்மென்ட்" நீங்க பண்றேன்னு சொல்றீங்களா ராசுகுட்டி...?? ஹ ஹா...உங்க ஒரு வோட்டு மட்டும் எனக்கு கிடைச்சு..."ஒத்தை வோட்டு வாங்கிய அமரசிகாமணி" னு பட்டம் கிடைச்சு பாபுலர் ஆக வேணும்னால் சான்ஸ் இருக்கு..:))).இருந்தாலும் ரொம்ப நம்பிக்கை ராசு என் மேலே உங்களுக்கு...ஹ ஹ...ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-34823188962433478342011-04-06T17:20:45.665+05:302011-04-06T17:20:45.665+05:30@Jey
@Jey
//ஓட்டுக்கு பணம்குடுத்தா பேரம் பேசி வா...@Jey

@Jey

//ஓட்டுக்கு பணம்குடுத்தா பேரம் பேசி வாங்கிட்டு, எங்களுக்கு விருந்து வச்சிருங்க அம்மனி.//

கடுப்படிக்காதிங்க jey ....மதுரை தொகுதி ஸ்டார் தொகுதி..:)))) இப்போ வரை அஞ்சு பைசா கண்ணில் காட்டலை கட்சி காரங்க...பயங்கர கோவத்தில் இருக்கோம் மதுரை மக்கள்...:)) பணம் தரா விட்டால் தேர்தலை புறக்கணிப்போம் னு ஏதாவது நாங்களும் எங்க பங்குக்கு வை கோ மாதிரி காமடி பண்ணலாமான்னு யோசிச்சுட்டு இருக்கோம்...:)))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-22176058655504164622011-04-06T17:14:25.294+05:302011-04-06T17:14:25.294+05:30@போளூர் தயாநிதி
நன்றி போளூர் தயாநிதி@போளூர் தயாநிதி

நன்றி போளூர் தயாநிதிஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-49559307746493626682011-04-06T17:13:32.475+05:302011-04-06T17:13:32.475+05:30@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
//யாருக்கு ஒட்ட...@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

//யாருக்கு ஒட்டு போடுறதுன்னு நீங்களாச்சும் தெளிவா சொல்லுவீங்க னு பார்த்தா கடைசியில கன்பியூஸ் பண்ணிட்டிங்களே சிஸ்டர்!! //

என் அருமையான சகோதரன் மாத்தி யோசி ப்லாக் புகழ் ஓட்ட வட நாராயணன் என்ற ராஜிவன் அவர்களின் குல தெய்வங்களான நமீதா,ரம்பா இப்படி யாரவது தேர்தலில் நின்னால் ரெண்டு மூணு கள்ள வோட்டுகளை கூட போட்டு இருப்பேன் என் சகோதரனுக்காக ...இந்த குழப்பமும் வந்திருக்காது...:)))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-32338816766062424952011-04-06T17:07:53.585+05:302011-04-06T17:07:53.585+05:30@உங்களுள் ஒருவன்
//உங்கள் ஒட்டு புலியாக ஒரு சுயட்...@உங்களுள் ஒருவன்

//உங்கள் ஒட்டு புலியாக ஒரு சுயட்சை க்கு போவதற்கு பதில் தோற்கடிக்க பட வேண்டிய ஒரு பெரிய கட்சி க்கு எதிராக நிற்கும் பெரிய கட்சி க்கு ஒட்டு போடுவது நல்லது என்று நான் நெனைக்கிறேன், எனக்கும் அந்த எதிர் கட்சி க்கு ஒட்டு போட விருப்பம் இல்லை, அனால் அந்த பிரதான கட்சி ஐ விழ்த்த வேறு வழி இல்லை சகோ.....//

சகோ....உங்க கம்மென்ட் டை நிறைய வாட்டி படிச்சு பார்த்து ரசித்தேன்...அது எப்படி இவ்வளவு அழகாய் உருவாக்கினிங்க இதை ?:))) நீங்க சொன்ன எதிர்க்கட்சி யின் ரவுசு தான் அதுக்கு முந்தைய காலங்களில் பட்டு வெறுத்து போன மனசு இன்னும் ஆரலை சகோ...அதுவும் நீங்க சொன்னஆளும் பெரிய கட்சியையும் திருப்பி கொண்டு வர சத்தியமா பிடிக்கல...பட்...எனக்கு என்ன எரிச்சல் னால்...மாற்றம் கொண்டு வரும் மாற்று கட்சி கூட இந்த ரெண்டு உருபடாத திராவிட கட்சிகள் தானே மாத்தி மாத்தி வராங்கங்கிறது தான்...ஊழலிலோ,நம்பிக்கை துரோகத்திலோ ரெண்டு திராவிட கட்சிகளும் ஒன்றை ஒன்று சளைத்தவர்களே இல்லையே சகோ...ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-6805003388857333952011-04-06T17:00:57.722+05:302011-04-06T17:00:57.722+05:30@Jana
ok jana...:)))@Jana

ok jana...:)))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-64908245056012195862011-04-06T16:58:53.734+05:302011-04-06T16:58:53.734+05:30@FOOD
அண்ணா..மிக்க நன்றி...@FOOD

அண்ணா..மிக்க நன்றி...ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-76378028646139816732011-04-06T16:58:02.069+05:302011-04-06T16:58:02.069+05:30This comment has been removed by the author.ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-88768409415685972942011-04-06T16:49:35.971+05:302011-04-06T16:49:35.971+05:30@நிரூபன்
//வணக்கம் சகோதரம், நலமா? பதிவின் தலைப்பை...@நிரூபன்

//வணக்கம் சகோதரம், நலமா? பதிவின் தலைப்பைப் பார்க்கும் போதே புரிகிறது. ஒரு விவகாரமான விடயம் உள்ளடகத்திற்குள் இருக்கும் என்று. //

மிக்க நலம் நிருபன்...அட விவகாரம் எல்லாம் இல்லை ..நீங்க வேற...உலகத்திற்கு தேவையான எவளவு அருமையான மெசேஜ் சொல்லிருக்கேன் தெரியுமா...ஹ ஹ...ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-61981579135070136312011-04-06T16:48:00.817+05:302011-04-06T16:48:00.817+05:30@செங்கோவி
//இப்போ வோட்டர் லிஸ்ட்ல என் பேரை நீக்கி...@செங்கோவி

//இப்போ வோட்டர் லிஸ்ட்ல என் பேரை நீக்கி, தேர்தல் கமிசன் எனக்குப் பெரிய உதவி செஞ்சிடுச்சு.குழப்பம் தீர்ந்திடுச்சு! //

ரொம்ப நல்ல காரியம் செஞ்சது தேர்தல் கமிஷன்...:))) எப்படியும் பேரு இருந்தாலும் வாக்கு இயந்திரத்தில் நமீதா படம் தெரியாது..ஸோ நீங்க வோட்டு போட போகும் வாய்ப்பும் குறைவு தானே சகோதரா...:))))) தேங்க்ஸ் டு எலெக்ஷன் கமிஷன் :)))))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-77320513900254178692011-04-06T16:45:15.959+05:302011-04-06T16:45:15.959+05:30@ஜெரி ஈசானந்தன்.
//இத படிச்ச உடனே..எனக்கும் குழப்...@ஜெரி ஈசானந்தன்.

//இத படிச்ச உடனே..எனக்கும் குழப்பம் வந்துருச்சி ஆனந்தி,"பேசாம நான் போடுற தபால் ஓட்ட என் வீட்டு போஸ்ட் பாக்ஸ்லையே போட்டுகிறவா?"//

ஓகே...அது உங்க இஷ்டம்...அதையும் ஆட்டைய போடும் கும்பல்ஸ் இருக்காங்க...ஸோ நோ ப்ராப்ளம்..:))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-68412480901629144852011-04-06T16:41:49.268+05:302011-04-06T16:41:49.268+05:30@angelin
////angelin said...
தபால் மூலம் ஓட்டு போ...@angelin

////angelin said...
தபால் மூலம் ஓட்டு போடற வசதி இப்ப அங்கே வந்திருச்சா .அப்பத்தான் நான் இங்கிருந்தே ஓட்டு போட முடியும்.//

//ஆனந்தி.. asked...
அண்ணா...என் பதிவில் வெளிநாட்டில் (லண்டன்) வாழும் நம் தமிழ் சகோதரி ஒரு கேள்வி கேட்டு இருந்தாங்க...அவங்க அங்கே இருந்து இங்கே தபால் வோட்டு போட முடியுமான்னு...??? விளக்கம் சொல்லுங்க அண்ணா>.//
1.அவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்காது.
2.தேர்தல் பணியில் இருப்பவர்கள் மட்டும், தபால் ஓட்டு போடலாம்.
3.ராணுவத்தில் பணி புரிபவர்கள், அதற்குறிய சான்று பெற்று, மாற்று நபர் மூலம் வாக்களிக்கலாம்.
4.சாரி,வெளி நாட்டில் வசிப்பவர்,தபால் மூலம் வாக்களிக்க வழி இல்லை.//

angel ...இது சங்கரலிங்கம் அண்ணா உங்களுக்காக விளக்கமா சொல்லிட்டு போனது...ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.com