tag:blogger.com,1999:blog-7604564204632944281.post5319020863259358178..comments2023-10-30T16:50:31.320+05:30Comments on ஹைக்கூ அதிர்வுகள்: ஆண்களே! இது உங்களுக்கான பதிவு..:)))ஆனந்தி..http://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comBlogger120125tag:blogger.com,1999:blog-7604564204632944281.post-408433022103018452013-02-24T23:30:40.043+05:302013-02-24T23:30:40.043+05:30You reallу mаke іt seem sο easy ωith your pгesenta...You reallу mаke іt seem sο easy ωith your pгesentation but I find this topic to be
really something which I think I ωould nеver underѕtanԁ.
It sееms too complicated and verу broаd for me.
I'm looking forward for your next post, I'll try to get the hang of it!

Herе іs my ωebsite :: apple laptopAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-40383470513299962392012-01-04T00:08:39.810+05:302012-01-04T00:08:39.810+05:30உங்கள் கருத்திற்கு மிகுந்த நன்றிஉங்கள் கருத்திற்கு மிகுந்த நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/10602631492481846211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-23688297981558773512011-01-12T10:41:18.048+05:302011-01-12T10:41:18.048+05:30பதிவிலகில் சில பேருக்காவது இது போல் சாதனையாளர்களை ...பதிவிலகில் சில பேருக்காவது இது போல் சாதனையாளர்களை உஙகள் மூலாகமாக தெரிய வந்ததே
மறந்து போய் இருந்தாலும் நல்ல நினைவூட்டல்
ஆண்களுக்கு டிப்ஸா காதூல புகை விட்டு கொண்டே படிச்சிருப்பாஙகJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-36891935564635619512011-01-08T10:35:58.741+05:302011-01-08T10:35:58.741+05:30ஆண்களுக்கான ஸ்பெஷல் பதிவு சூப்பர்.
கல்யாணம் ஆகாத ...ஆண்களுக்கான ஸ்பெஷல் பதிவு சூப்பர்.

கல்யாணம் ஆகாத ஆண்களுக்கு ஓகே, அப்போ, கல்யாணம் ஆனவங்களுக்கு?R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-81653692477418743092011-01-08T00:56:46.631+05:302011-01-08T00:56:46.631+05:30நல்ல பதிவுங்க ஆனந்தி..அம்பிகா IPS பற்றி அவள் விகடன...நல்ல பதிவுங்க ஆனந்தி..அம்பிகா IPS பற்றி அவள் விகடன்ல படித்தேன். மனைவியின் முன்னேற்றத்திற்கு உதவும் ஆண்களின் எண்ணிக்கை குறைவான அளவிலேதான் இருக்கு.
விழிப்புணர்வூட்டும் பதிவுங்க!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-71983274943231568322011-01-07T00:46:46.458+05:302011-01-07T00:46:46.458+05:30நல்ல பகிர்வு.
பாராட்டுக்கள்....நல்ல பகிர்வு.

பாராட்டுக்கள்....ஆயிஷா https://www.blogger.com/profile/12379816515311054231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-4948238438096677012011-01-06T23:20:28.769+05:302011-01-06T23:20:28.769+05:30ஆனந்தி நீங்க பெரிய கில்லாடிங்க,பாயிண்ட்டை பிடிச்சி...ஆனந்தி நீங்க பெரிய கில்லாடிங்க,பாயிண்ட்டை பிடிச்சிட்டீங்களே.பாராட்டுக்கள்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-42624952013285710452011-01-06T16:34:39.450+05:302011-01-06T16:34:39.450+05:30@தமிழ் உதயம்
//கொஞ்சூண்டு இல்ல நிறைய சம்பவங்கள் இ...@தமிழ் உதயம்

//கொஞ்சூண்டு இல்ல நிறைய சம்பவங்கள் இருக்கு இப்படி. அப்புறம் முக்கியமான ஒண்ணு. இம்மாதிரியான கணவர்களை அடைகிற மனைவிகள், அத சரியா பயன்படுத்திக்கணும்.
சொன்னதுல தவறேதும் உண்டா ஹைக்கூ ஆனந்தி.//

ஐயோ...தவறே இல்லைங்க...எனக்கும் இதில் ஆதங்கம் உண்டு...:((ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-83754961970074318222011-01-06T13:35:41.496+05:302011-01-06T13:35:41.496+05:30//அட சாமி...எப்படி தான் உங்களுக்கு இப்படி எல்லாம் ...//அட சாமி...எப்படி தான் உங்களுக்கு இப்படி எல்லாம் யோசிக்க தோணுதோ...:))//

இல்ல ஒரு சின்ன டவுட்டு..!!!Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-48954850839768155652011-01-06T13:18:38.612+05:302011-01-06T13:18:38.612+05:30ஆனால் அப்படி கொஞ்சூண்டு :)) உறுதியாய் சொல்றமாதிரி ...ஆனால் அப்படி கொஞ்சூண்டு :)) உறுதியாய் சொல்றமாதிரி சில சம்பவங்களும் அங்க இங்கனு நடக்குது...///

கொஞ்சூண்டு இல்ல நிறைய சம்பவங்கள் இருக்கு இப்படி. அப்புறம் முக்கியமான ஒண்ணு. இம்மாதிரியான கணவர்களை அடைகிற மனைவிகள், அத சரியா பயன்படுத்திக்கணும்.
சொன்னதுல தவறேதும் உண்டா ஹைக்கூ ஆனந்தி.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-12696162011459646302011-01-06T12:37:51.742+05:302011-01-06T12:37:51.742+05:30@தம்பி கூர்மதியன்
///வஞ்சகம், பேராசை, இரக்கமற்ற க...@தம்பி கூர்மதியன்

///வஞ்சகம், பேராசை, இரக்கமற்ற குணம், சோம்பேறி ஆகிய மொத்த உருவங்கள் அவர் இருந்துவிட்டால்.???
அதே தான் என் வாழ்க்கை '?'..(நோ மேரேஜ்.!!)//
அட சாமி...எப்படி தான் உங்களுக்கு இப்படி எல்லாம் யோசிக்க தோணுதோ...:))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-29002524893961466482011-01-06T12:36:22.581+05:302011-01-06T12:36:22.581+05:30@தம்பி கூர்மதியன்
உங்கள பத்தி ஒரு பர்சனல் கேள்வி....@தம்பி கூர்மதியன்

உங்கள பத்தி ஒரு பர்சனல் கேள்வி..
நீங்க எந்த ஆண்டு பிஜி முடிச்சீங்க எப்ப உங்களுக்கு திருமணம் நடந்தது..?(இதழியல் தான படிச்சீங்க..??)

இதழியல் படிச்சேன்னு யாரு சொன்னாங்க? :))))))))))))))))) ஐ ஆம் கைநாட்டு...பத்தாப்பு பெயில் ங்க...:)ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-12105987541691649452011-01-06T12:23:57.111+05:302011-01-06T12:23:57.111+05:30//இன்னைக்கு அந்த பெண் எம்பிராய்டரி, ஹன்டி கிராப்ட்...//இன்னைக்கு அந்த பெண் எம்பிராய்டரி, ஹன்டி கிராப்ட்ஸ் சொல்லி கொடுக்கும் பிஸி ஆசிரியை...//

யார் பா இவங்க.. கேள்வி படாத ஆளா இருக்காங்க.. ஏதாச்சும் மேகசீன்ல வந்திருக்காங்களா.?? எந்த இடம்..?? அவங்க நம்பர் கிடைக்குமா.??

//வெரி வெறி ஆசை..:))//

அஹம் ப்ரம்மாஸ்மி..

//கல்யாணம் ஆகாத ஆண்களே...யோசிங்க..! :))//

யோசிக்க ஒண்ணுமேயில்ல.. கல்யாணம் பண்ணிட்டா என்னுடைய மனைவி இருக்காங்களே அவங்களுக்கு மட்டுமே அதிக கவனம் செலுத்த நேரிடும்.. பின் எனது குடும்பம் என்று எனது வட்டம் சுருங்கிடும்.. திருமணம் முடிந்தபின்னும் நீங்கள் இதை செய்யலாமே என நீங்கள் கேட்கலாம்.. ஆனால் இது சாத்தியமில்லை அது கடினம்.. உங்க டிஸ்கி மாதிரி ஏதாச்சும் அமைந்தா கூட பரவாயில்லை.. சிலர் வார்த்தைகளின் வஞ்சகமிடும் கடுஞ்சொற்கள் மனதை கொடுமை கொள்கிறது.. வஞ்சகம், பேராசை, இரக்கமற்ற குணம், சோம்பேறி ஆகிய மொத்த உருவங்கள் அவர் இருந்துவிட்டால்.???
அதே தான் என் வாழ்க்கை '?'..(நோ மேரேஜ்.!!)

உங்கள பத்தி ஒரு பர்சனல் கேள்வி..
நீங்க எந்த ஆண்டு பிஜி முடிச்சீங்க எப்ப உங்களுக்கு திருமணம் நடந்தது..?(இதழியல் தான படிச்சீங்க..??)Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-20482629558570474662011-01-06T12:23:02.020+05:302011-01-06T12:23:02.020+05:30ஒவ்வொருவரும் பதிவ படிப்பாங்க.. நான் பதிவுக்கு முன்...ஒவ்வொருவரும் பதிவ படிப்பாங்க.. நான் பதிவுக்கு முன்னாடி முதல் 5 கமெண்ட்ட படிச்சிட்டு தான் பதிவுக்கு போவன்.. அதனால் பதிவு எதபத்தினு கொஞ்சம் ஆர்வம் தணியும்.. அப்படி படிச்சதுலயே உங்க பதிவு கொஞ்சம் ஆண்களை பெருமைபடுத்துவது என்பது விளங்கிற்று..

நீங்க சொன்ன அனைத்து விசயங்களும் பெருமைபடவேண்டியது தான்.. ஆனால் இப்படி சில பெண்கள் முன்னேரினாலும் பல பெண்கள் முன்னேராமல் இருப்பதற்கு காரணம் ஆண்கள் தான்.. நீங்க இதுக்கு ரெடியா பதில் வச்சிருப்பீங்கன்னு தெரியும.. பரவால.. அதேபோல பல ஆண்கள் தங்களின் டார்கெட்ட அச்சீவ் பண்ண முடியாம போனதுக்கு காரணம் பெண்கள்(மனைவி) தான்..Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-28710607357547193892011-01-06T08:47:24.858+05:302011-01-06T08:47:24.858+05:30@Balaji saravana
ஹி...ஹீ..தொடர் பதிவு தானே :)...க...@Balaji saravana

ஹி...ஹீ..தொடர் பதிவு தானே :)...கணேஷ் னு ஒரு பதிவர் பிசாசும் :))இதே தலைப்பில் எழுத சொல்லிருக்கு..நான் இன்னும் அல்வா கொடுத்துட்டு இருக்கேன்:)....ம்ம்...முயற்சி பண்றேன் பால்ஸ்...என்னை யோசிச்சதுக்கு ஒரு பிக் கு தேங்க்ஸ்...:)))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-71722367472908365742011-01-06T08:39:50.838+05:302011-01-06T08:39:50.838+05:30@பார்வையாளன்
/"1% ஆண்கள் பரவாயில்லை என்கிற வ...@பார்வையாளன்

/"1% ஆண்கள் பரவாயில்லை என்கிற வட்டத்துக்குள் வந்திருக்கிறார்கள்"//

சே..சே...அவளவு பெயில் லெவெலுக்கு போகல..நிஜமாவே இப்போலாம் பசங்க ரொம்ப ஹெல்ப் பண்றாங்க அவங்க பார்ட்னெர் க்கு...:)))

//மற்றபடி சண்டைகளை பெரிது படுத்த கூடாது..

வீடு என்றால் சண்டை வரத்தான் செய்யும்...

நம்மை மனைவி அடிக்க, மனைவி நம்மை அடிக்க, .நம்மை மனைவி அடிக்க, மனைவி நம்மை அடிக்க,.நம்மை மனைவி அடிக்க, மனைவி நம்மை அடிக்க,-

இதெல்லாம் சகஜம்தான் //

ஹ ஹ...இன்னும் சிரிச்சுட்டு இருக்கேன் பார்வையாளன்...நீங்க சொல்றதை பார்த்தால் உடம்பு பூராவும் விழுப்புண்கள் போலே...ஹ ஹ...

//( எப்போதும் அடி வாங்குவது நாம்தான்.. நாம் நல்லவர்களாக இருப்பது அதிசயம் போல சிலர் எழுதுவது காமடியாக இருக்கிறது )//

பட் பசங்க அடி குடுக்குறதும் நடக்குதா , இல்லையா...:((ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-69498353021115804952011-01-06T08:34:10.166+05:302011-01-06T08:34:10.166+05:30@BACQRUDEEN
/இது ஆன்களுக்கான பதிவு மாதிரி தெரியலை...@BACQRUDEEN

/இது ஆன்களுக்கான பதிவு மாதிரி தெரியலையே..ஆன்களை காரணமா சொல்றமாதிரியே பெனகளின் சாதனையை பட்டியல் போடுற தந்திரமாவுல இருக்கு? ஆன்களுக்கான பதிவுனு சொல்லி எங்களை ஏமாத்துனா நாங்க ஏமாந்துருவோமாக்கும்.
ஏமாறாத
ஆஷீக்//
நீ அநியாயத்துக்கு க்யூட் ஆ இருக்கியே...:))) என் நண்பேண்டா:))))))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-60594091093419645372011-01-06T08:32:21.518+05:302011-01-06T08:32:21.518+05:30@பலே பிரபு
//"ஒரு ஆண் படித்தால் குடும்பம் உயர...@பலே பிரபு
//"ஒரு ஆண் படித்தால் குடும்பம் உயரும் பெண் படித்தால் அந்த சமூகமே உயரும்"//

உண்மை பிரபு..ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-58064212421847364532011-01-06T08:30:56.457+05:302011-01-06T08:30:56.457+05:30@Rajesh kumar
//அப்புறம் ஒரு பீர் அடிக்க கூட கண்ண...@Rajesh kumar

//அப்புறம் ஒரு பீர் அடிக்க கூட கண்ணு , செல்லம், பீர் வெறும் பார்லி தண்ணிடான்னு கொஞ்சி சமாதானம் பண்ணி அனுமதி வாங்கிட்டுதான் வருதுங்க. மொத்தத்துல ஆண்கள் சரணடையிறது ஒரு பொண்ணுகிட்டதான்.அவ சொல்றத மீற முடியாதுன்னு எதுவும் இல்ல.ஆனா ஆண்கள் மீறமாட்டாங்க (பெரும்பாலும்) ஹி ஹி ஹி.(இதெல்லாம் கேள்விப்பட்டதும் , நண்பர்கள் கிட்ட பார்த்ததும் தான், நெறைய கொடுமை பண்றவங்களும் இருக்காங்க.. ஒத்துக்குறேன்)//
ஹ ஹ...காலையிலேயே நல்லா சிரிக்க வச்சுட்ட ராஜேஷ்...தேங்க்ஸ்...குட் மோர்னிங்..:)))))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-11879579021460443942011-01-06T08:29:37.758+05:302011-01-06T08:29:37.758+05:30@Rajesh kumar
//ஆண்கள் எப்பவுமே நல்லவங்கதான் ஆனந்...@Rajesh kumar

//ஆண்கள் எப்பவுமே நல்லவங்கதான் ஆனந்திக்கா..//

ஹ ஹ...என் அன்பு தம்பியே...இப்ப யாரு இல்லன்னா...நீங்க ரொம்ப நல்லவங்க...வல்லவங்க...:))) நான் எதாவது தப்பு சொல்லிருக்கேனா பாரு இந்த பதிவில் பசங்களை பத்தி...:))))))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-65943174899119174942011-01-06T08:28:00.986+05:302011-01-06T08:28:00.986+05:30@பாரத்... பாரதி...
////ஏன் நீங்க அவங்களை ஊக்க பட...@பாரத்... பாரதி...

////ஏன் நீங்க அவங்களை ஊக்க படுத்தி ஒரு கராத்தே மாஸ்டர் ஆகவோ..ஒரு குங்-பூ வீராங்கனையாவோ ஆக்க கூடாது."//

ரைட்டு... நடக்கட்டும்...//

ஹ ஹ...எனி உள்குத்து தங்கச்சி? :))))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-52576129397422686002011-01-06T08:26:12.107+05:302011-01-06T08:26:12.107+05:30@Balaji saravana
ஐயோ..பால்ஸ் நீங்க சொன்னப்புறம் த...@Balaji saravana

ஐயோ..பால்ஸ் நீங்க சொன்னப்புறம் தான் பார்த்தேன்...விட்ருக்கேன் எப்டியோ..:(( சாரி என் அன்பு சகோ...
////ஏன் நீங்க அவங்களை ஊக்க படுத்தி ஒரு கராத்தே மாஸ்டர் ஆகவோ..//

ரைட்டு! இப்போ தான் தெரியுது நீங்க ஏன் கராத்தே க்ளாஸ் போறீங்கன்னு ;) //
ஹ ஹ...நீங்க வேற நாங்க காதல் திருமணம் செஞ்சவங்க பால்ஸ்...காதலிக்கும்போது கூட லடாய் வரும்..கல்யாணம் முடிஞ்சும் லடாய் தான் :))..ஆனால் நோ அடி தடி...எனக்கும் விஜயசாந்தி..கோவை சரளா ரேஞ்சில் பறந்து பறந்து அடிக்க ஆசை தான்...ம்ம்...என்ன பண்ண!! கொடுத்து வைக்கல..எங்காளு ஓவரு உத்தமரு...:))))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-10714820920156937662011-01-06T07:06:28.045+05:302011-01-06T07:06:28.045+05:30என்ன சகோ, என்னுடைய பின்னூட்டத்துக்கு பதில் போடல?! ...என்ன சகோ, என்னுடைய பின்னூட்டத்துக்கு பதில் போடல?! உங்க பார்வைல இருந்து தப்பிச்சிருச்சோ? ;)
சரி உங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்.
மறுக்காமல் எழுத வேண்டுகிறேன் சகோ! :)

http://balajisaravana.blogspot.com/2011/01/2010.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-47491969264519010832011-01-06T00:12:37.257+05:302011-01-06T00:12:37.257+05:30"1% ஆண்கள் பரவாயில்லை என்கிற வட்டத்துக்குள் வ..."1% ஆண்கள் பரவாயில்லை என்கிற வட்டத்துக்குள் வந்திருக்கிறார்கள்"

என்னவோ ஆண்கள் கொடூரமாக இருந்தது போலவும், 1% திருந்தி விட்டது போலவும் சொல்லி இருப்பது தவறு..

இரு தரப்பிலும் நல்லதும் இருக்கிறது .கெட்டதும் இருக்கிறது..

மற்றபடி சண்டைகளை பெரிது படுத்த கூடாது..

வீடு என்றால் சண்டை வரத்தான் செய்யும்...

நம்மை மனைவி அடிக்க, மனைவி நம்மை அடிக்க, .நம்மை மனைவி அடிக்க, மனைவி நம்மை அடிக்க,.நம்மை மனைவி அடிக்க, மனைவி நம்மை அடிக்க,-

இதெல்லாம் சகஜம்தான்

( எப்போதும் அடி வாங்குவது நாம்தான்.. நாம் நல்லவர்களாக இருப்பது அதிசயம் போல சிலர் எழுதுவது காமடியாக இருக்கிறது )

:)pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604564204632944281.post-11263572410708795192011-01-05T23:00:29.513+05:302011-01-05T23:00:29.513+05:30இது ஆன்களுக்கான பதிவு மாதிரி தெரியலையே..ஆன்களை கார...இது ஆன்களுக்கான பதிவு மாதிரி தெரியலையே..ஆன்களை காரணமா சொல்றமாதிரியே பெனகளின் சாதனையை பட்டியல் போடுற தந்திரமாவுல இருக்கு? ஆன்களுக்கான பதிவுனு சொல்லி எங்களை ஏமாத்துனா நாங்க ஏமாந்துருவோமாக்கும்.
ஏமாறாத
ஆஷீக்ASHIQhttps://www.blogger.com/profile/03166674762809265834noreply@blogger.com